- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
செவ்வாய், 28 ஜூலை, 2020
திங்கள், 27 ஜூலை, 2020
வெள்ளி, 25 அக்டோபர், 2019
வெள்ளி, 18 அக்டோபர், 2019
வரி விதிப்பும் சமனிலை மாற்றங்களும் ,வரி தாங்கல்களும்
1. வரி விதிப்பு அற்ற நிலையில் சந்தை நிலமைகள்
கேள்வி சமன்பாடு: P = 32 - 8Qd
நிரம்பல்சமன்பாடு: P = 12 + 2Qs
• சமநிலை விலை தொகைகளினை காண்க?
2. விற்பனையாளர் மீது வரி 2 ரூபாய் அலகுகளுக்கு விதிக்கப்படுகிறது எனவே புதிய நிரம்பல் சமன்பாடானது இவ்வாறு மாறுகின்றது
(P - 2) = 12 + 2Qs
*அதாவது ஒவ்வொரு அலகுக்கும் 2 ரூபாய் வீதம் வரி அறவிடப்படுகின்றது
• வரியுடன் கூடிய சந்தை சமனிலை விலை தொகைகளினை காண்க
3. வரியில் யார் அதிக பங்கினை செலுத்துகிறார்? விற்பனையாளரா அல்லது நுகர்வோரா?
4. மொத்த வரி வருமானம் எவ்வளவு
5. வரைபடத்தில் அனைத்தையும் வரைக
விடைகள்
1. பழைய சந்தை சமனிலை
• Qs = Qd = Q
32 - 8Q = 12 + 2Q ---> - 10Q = - 20
Q = 2 P = 32 - 8Q = 32 - 16 = 16
2. வரி விதிப்பின் பின்னரான சமனிலை
Qs = Qd = Q
2+12 + 2Q = 32 - 8Q
14 + 2Q = 32 - 8Q ---> 10Q = 18
Q = 1.8 P = 32 - 8Q = 32 - 14.4 = 17.6
3. வரிச்சுமை
புதிய சமனிலை விலை -பழைய சமனிலை விலை =நுகர்வோன் வரி சுமை
புதிய விலை=17.6
பழைய(வரிக்கு முன்னரான சமனிலை விலை)=16
நுகர்வோன் வரி சுமை = 17.6-16
=1.6
உற்பத்தியாளன் வரி சுமை = வரி விதிப்பின் அளவு - நுகர்வோன் வரி சுமை
வரி விதிப்பின் அளவு = 2
2 - 1.6
= 0 . 4
4. மொத்த வரி வருமானம் = வரிக்கு பின்னரான சமனிலை தொகை X மொத்த வரி
1 . 8 X 2 = 3.6
கேள்வி சமன்பாடு: P = 32 - 8Qd
நிரம்பல்சமன்பாடு: P = 12 + 2Qs
• சமநிலை விலை தொகைகளினை காண்க?
2. விற்பனையாளர் மீது வரி 2 ரூபாய் அலகுகளுக்கு விதிக்கப்படுகிறது எனவே புதிய நிரம்பல் சமன்பாடானது இவ்வாறு மாறுகின்றது
(P - 2) = 12 + 2Qs
*அதாவது ஒவ்வொரு அலகுக்கும் 2 ரூபாய் வீதம் வரி அறவிடப்படுகின்றது
• வரியுடன் கூடிய சந்தை சமனிலை விலை தொகைகளினை காண்க
3. வரியில் யார் அதிக பங்கினை செலுத்துகிறார்? விற்பனையாளரா அல்லது நுகர்வோரா?
4. மொத்த வரி வருமானம் எவ்வளவு
5. வரைபடத்தில் அனைத்தையும் வரைக
விடைகள்
1. பழைய சந்தை சமனிலை
• Qs = Qd = Q
32 - 8Q = 12 + 2Q ---> - 10Q = - 20
Q = 2 P = 32 - 8Q = 32 - 16 = 16
2. வரி விதிப்பின் பின்னரான சமனிலை
Qs = Qd = Q
2+12 + 2Q = 32 - 8Q
14 + 2Q = 32 - 8Q ---> 10Q = 18
Q = 1.8 P = 32 - 8Q = 32 - 14.4 = 17.6
3. வரிச்சுமை
புதிய சமனிலை விலை -பழைய சமனிலை விலை =நுகர்வோன் வரி சுமை
புதிய விலை=17.6
பழைய(வரிக்கு முன்னரான சமனிலை விலை)=16
நுகர்வோன் வரி சுமை = 17.6-16
=1.6
உற்பத்தியாளன் வரி சுமை = வரி விதிப்பின் அளவு - நுகர்வோன் வரி சுமை
வரி விதிப்பின் அளவு = 2
2 - 1.6
= 0 . 4
4. மொத்த வரி வருமானம் = வரிக்கு பின்னரான சமனிலை தொகை X மொத்த வரி
1 . 8 X 2 = 3.6
கேள்வி மாற்றம் தொடர்பான கணித,வரைபட வினா விடை
கேள்வி சமன்பாடு P = 150 - 5Qd
நிரம்பல் சமன்பாடு P = 60
+ 4Qs
பின்வருவன ,அவதானிக்கப்படுகின்றான
·
வருமானமானது P = 200 - 5Qd அதிகரிக்கின்றது
· உற்பத்தி
செலவானது P = 20 + 4Qs குறைகின்றது
1. ஒரே வரைபில்
பழைய சமன்பாடுகளினுடையதும் ,புதிய சமன்பாடுகளினுடையதும் கேள்வி நிரம்பல் கோடுகளினை
ஒரேவரைபில் வரைக?
2. பழைய
புதிய சந்தை சமனிலை விலை தொகைகளினை கணிப்பிடுக?
இவ் வரைபில் விலை மாற்றம்
மற்றும் கேள்வி தொகை மாற்றம் என்பனபற்ரி நீர் என்ன கூற விரும்புகிறீர்?
விடைகள்
1

2> 1. பழைய சந்தை சமனிலை
· Qs = Qd = Q
150
- 5Q = 60 + 4Q
Q = 10
P = 100
2.
வரி விதிப்பின்
பின்னரான சமனிலை
Qs = Qd = Q
200 - 5Q = 20 + 4Q
Q = 20 P = 100
3-> இரண்டு வளையிகளும் ,அதாவது கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகள் இரண்டுமே சம அளவு விகிதத்தில் அதிகரிக்கின்றன.அதனால் இரண்டுமே வலது பக்கம் நகர்வதால் ,விலை மாறாத நிலையில் தொகை அதிகரிக்கிறது,அதாவது வருமானம் அதிகரிப்பதனால் ,கேள்வி அதிகரிக்க,விலை அதிகரிக்கிற அதேவேளை,பொருளின் உற்பத்தி செலவு குறைவடைவதனால் உற்பத்தி அதிகரிக்கிறது.இரண்டுமே சம அளாவுகளில் இடம்பெறுவதனால் விலை மாறாதிருக்க கேள்வி தொகை அதிகரிக்கிறது. இது தவிர்ந்த நிலமைகளில்
அதாவது கேள்வியை விட நிரம்பல் அதிகம் அதிகரிப்பின் விலை குறையும் அது மிகை நிரம்பலாகும்,அதேவேளை கேள்வி நிரம்பலை விட அதிகம் அதிகரிப்பின் மிகை கேள்வி ஆகும் ,எனவே விலை அதிகரிக்கும்.இந்த நிலமைகளில் அரசு விலைக்கட்டுப்படுகளையோ,மானியங்களையோ ,அல்லது வரி விதிப்புக்களினையோ மேற்கொண்டு இரண்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















