வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அமயச் செலவு / சந்தர்ப்பச் செலவு என்பது யாது?/What is opportunity cost in Economics?


அருமையான வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருப்பதால் தெரிவினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாற்றுப் பயன்பாட்டின் போது, அதிசிறந்த ஒரு தெரிவின் பொருட்டு இழக்கப்படும் அடுத்த சிறந்த மாற்றுப்பயன்பாட்டுத் தெரிவின் மெய்ரீதியான அளவு அல்லது  பெறுமதியே சந்தர்ப்பச் செலவு ஆகும்.
ம் :
உயர்தரத்தில் அதிசிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் பல்கலைக்கழக தெரிவை மேற்கொள்வதால் இழக்கப்படும் வேலைவாய்ப்பும் வருமான மட்ட அளவும். 
ஒரு பண்ட உற்பத்தியை அதிகரிக்க முற்படும் போது அதிகரிக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் இழக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் நேர்க்கணிய அலகுகள் என்பதால் அமையச் செலவு நேர்க்கணியமானது என்பர்.

அமயச் செலவு தோன்றக் காரணிகள்
1.       வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் அருமையாகக் காணப்படல்.
2.       வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக