வெள்ளி, 19 ஏப்ரல், 2019

மாற்றுபயோகம்/மாற்றுப் பயன்பாடு என்றால் என்ன?/ What do you mean by Alternative Uses in Economics?


வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்கள் வேறுபட்டதான தேவைகள் விருப்பங்களை நிறைவு செய்யப்பயன்படக் கூடியதாயுள்ள சிறப்பியல்பு மாற்றுபயோகம் எனப்படும்.
ம் :                    
கிராமத்திலுள்ள ஒரு ஏக்கர் காணியில் விவசாயம் செய்யலாம் அல்லது விலங்கு வளர்ப்பு பண்ணை ஒன்றை உருவாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக