செவ்வாய், 11 ஜூன், 2019

இழிவுப்பண்டமும் கிஃபன் பண்டமும் முக்கிய 5 வேறுபாடுகள்


வரைவிலக்கணம்
கிப்ஃபன் பண்டம்
கிப்ஃபன் பொருட்கலென்பவை விலைக்கும் கேள்விக்கும் நேர்த்தொடர்புடைன ,காரணம் வருமான விளைவினால் விலை உயரும் போது நெருங்கிய பிரதியீடுகளினை மக்கள் நாடுவர்.
இங்கே விலையானது அதிகரிக்க மக்கள் இப்பண்டத்தை அதிகம் கொள்வனவு செய்யும் நிலை உண்டு.காரணம் கிப்ஃபபன் பண்டங்கள் என்பவை குறைந்த விலைஉடைய,குறைந்த தரமுடைய குறைந்த வருமானமுடைய மக்களினால் பெருமளவு கொள்வனவுசெய்யப்படும் பண்டங்களாகும்.
ஆனால் இப்போ விலை உயர்ந்துள்ள நிலையில் இவற்றினை விட சற்று விலை குறைந்த ஆனால் ஏற்கனவே இருந்த விலையில் வாங்க முடியாமையினால்,அவற்றை விட வேறு விலை உயர்ந்த பொருட்களினை இதற்கு பதிலாக பிரதியீடுகளினை மக்கள்