செவ்வாய், 4 ஜூன், 2019

அலகு 1 ,பொருளியலில் முக்கிய வினாக்களும் விடைகளும் - உத்திகளும் - பாகம்1

கவனக்கலைப்பானுக்குள் சிக்காமல் விடைகளை தெரிவு செய்ய மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

1-ஒருமை விடையா/ஒரு விடையா?
2-பன்மை விடையா/ பல விடையா?
கண்டுபிடிப்பது எப்படி??? உதாரணம்

ஒரு விடைக்குரிய சொற்களின் முடிவிடங்கள்

இயல்பு,எது, காரணி,சூழ்நிலை,யாது,சரியான கூற்று,தொடர்பு,என்ன...

ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் வருவதற்கான முடிவிடங்கள்
இயல்புகள்,யாவை,எவை,காரணிகள்,சூழ்நிலைகள்,கூற்றுக்கள்,தொடர்புகள்

மாணவர்கள் வினாவினை வாசிக்கும் போது உங்களது அடிப்படை தமிழ் அறிவினை வைத்து கிரகிக்க வேண்டும் உதாரணமாக ,எது? எவை? எனபனவற்றை சரியாக புரிய வேண்டும்.
எது என கேள்வி கேட்கப்பட்டால் 1 விடை மட்டுமே சரியாக அமையும்.அதில் குழம்பக்கூடாது.எவை எனக் கேட்க்கப்பட்டால் 1ற்கு மேற்பட்ட விடைகள் சரியானவையாக அமையும்.

பூச்சிய அமையசெலவுக்கான காரணிகள் எவை?
உண்மையில் 3 நிலமைகளில் இது நடைபெறும்.

1-மாற்றுப்பயன்பாடு அற்ற நிலையில்,அதாவது தெரிவு அற்ற நிலையில்,அதாவது ஒரு பொருள் மட்டும் இருக்கின்ற நிலமையில்.

2-வளங்களின் அருமை தன்மை அற்ற பொருட்கள் தொடர்பில்,அதாவது இலவசப்பொருட்களுக்கு

3-வேலையின்மை குறைகின்ற போது,அதாவது வேலையின்மை குறைகின்றா போது ,ஏற்கனவே இருந்த வேலயின்மையின் புள்ளியானதுகொஞ்சம் உயர்வான புள்ளிக்கு செல்லும் .எனவே இரு பக்கமும் இழப்புக்கள் இருக்காது அதாவது X;Y 2பொருட்களுக்கும்




கிபன் பண்டம் /இழிவுப்பண்டம் என்றால் என்ன?
பிரதானமாக வருமானத்துக்கும் அதன் கேள்விக்குமிடையே எதிர் தொடர்பு காணப்படும் பண்டமாகும்.
பிரதான இயல்பினை என்பது 1 விடையே வரும்,பிரதான இயல்புகளினை என்றால் 2 அல்லது அதற்கு மேல் வரலாம் .இவ்வினாவில் இழிவுப்பொருளின் பிரதான இயல்பு,கவனமாக இருங்கள் வருமானத்திற்கும் கேள்விக்கும் எதிர் தொடர்பு,.விலைக்கும் கேள்விக்குமல்ல..அது சாதாரணதர பொருளுக்குரியது..ஆகவே 1வது விடையே சரியானது..இப்பொருட்களினை குறைந்த வருமான முடைய மக்கள் வாங்க்வது ,பிரதான இயல்பு அல்ல.அது வருமானம் குறைவாக இருப்பதனால் நடைபெறுவது.மிக மிக அவதானம் தேவை.




அடிப்படை பொருளாதார பிரச்சனைக்கான பிரதான காரணங்கள் எவை???




வேலையின்மை/குறைதொழில் மட்டம்/வளங்கள் பூரணமாக பயன்படுத்தப்படாத தன்மை















இலவசப்பொருட்கள் பொருளாதார பொருட்களாக எப்போது மாற்றமடையும்???
மின்விசிறியால் வரும் காற்று


,ytrg; nghUl;fs; nghUshjhug; nghUl;fshf

khw;wkiljy;


,ytrg; nghUl;fs; nghUshjhug; nghUspd; gz;gpidg; ngWk;NghJ mJ nghUshjhug; nghUshy; khw;wkilfpd;wJ. mjhtJ r%fj;jpd; NjitfNshL xg;gpLkplj;J> gw;whf;Fiwapd;wp xg;gpLkplj;J gw;whf;Fiwahff; fhzg;gLk; NghJ> mjid cw;gj;jp nra;J ngwNtz;ba epiy Vw;gl;L mJ nghUshjhug; nghUshf khw;wkilAk;. mg;NghJ mjw;F cw;gj;jpr; nryT /fhuzpr; nryT> tpiy mikar;nryT vd;gdTk; fhzg;gLk;.



cjhuzk; :- tpz;ntspapy; Rthrpg;gjw;F gad;gLj;jg;gLk; tsp> vz;izts

ehLfspy; fly;ePu; FbePuhf khw;wg;gLjy;.




இலவச பண்டத்தின் பண்புகள்/ சிறப்பியல்புகள்
,ytrg; nghUl;fs; /  nghUshjhuky;yhg; nghUl;fs; /  fl;by;yhg;gz;lq;fs;
gpd;tUk; gz;Gfisf; nfhz;l nghUl;fSk; NritfSk; nghUspaypy; ,ytrg; nghUl;fs; vdg;gLfpd;wd.

1.   tsr;nryT அல்லது வள பயன்பாட்டுசெலவு- cw;gj;jpr; nryT ,y;iy (,ytrg; nghUl;fspd; cw;gj;jp mUikahd tsq;fs; gad;gLj;jg;gLtjpy;iy)

2.  mikar; nryitf; nfhz;bUf;fkhl;lhJ.

3.  G+r;rpa tpiyapd; fPo; ,aw;ifapypUe;J vy;iyaw;W fpilj;jy;/ mUikaw;wit.
4.  Efu;tpd;NghJ Nghl;bj;jd;ikaw;wit.

5.  jdpahu; cupik ghuhl;lg;gl Kbahjit.

6.  kdpj Kaw;rpapd;wp ,ytrkhfg; ngwg;gLgit.

cjhuzk; : #upaxsp> fhw;W> fly;> ePu; Nghd;wit.


பொருளாதார பொருகளின் அடிப்படை பண்புகள்
nghUshjhug; nghUl;fs; -  rpf;fdg; nghUl;fs; - fl;Lz;l gz;lq;fs;

gpd;tUk; gz;Gfisf; nfhz;l nghUl;fSk; NritfSk; nghUshjhug; nghUl;fs; vdg;gLfpd;wd.

1.   tsr; nryT / cw;gj;jpr; nryT nghUl;fSk; NritfSk; nghUshjhug; nghUl;fs; vdg;gLfpd;wd.

2.  mikar; nrytpidf; nfhz;bUj;jy;.

3.  kdpjd; jiyaPL nra;J tsq;fis xd;wpizj;J cw;gj;jp nra;jy;.

4.  mUikahdit.

5.  Efu;tpd;NghJ Nghl;bj;jd;ik fhzg;gLjy;.

6.  jdpahu;cupik ghuhl;lg;glf;$bait.

2


cjhuzk; :- cil> fzdp> thndhyp




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக