வியாழன், 13 ஜூன், 2019

2.3 - கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்

நெகிழ்ச்சி:
நெகிழ்ச்சி என்பது சாராத மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசரத்த்திற்கேற்ப சார்ந்த மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசாரமாகும்,அதாவது இரு மாறிகளுக்கு இடையிலான வீதாசார தொடர்பினை கணித ரீதியாக அளவிடுவதாகும்
இரு மாறிகளும் முறையே
01) சாராதமாறி:மாறி ஒன்றில் எற்படும் தன்னிச்சையான மாற்றம் சாராத மாறி ஆகும்
இவைகளின் மாற்றத்தின் விளைவுகளில் தான் பொருளாதார மாற்று விளைவுகள் தோற்றம் பெருகின்றது
02)சார்ந்த மாறி:சாராத மாறி ஒன்றின் விளைவாக ஏனையவையில் தாக்கம் செலுத்தப்பட்டு மாற்றம் ஏற்படுவது ஆகும்
+ம்: சா+மாறி:விலை
சார்+மாறி:கேள்வித்தொகை/நிரம்பல் தொகை









விலை சார் கேள்வி நெகிழ்ச்சி -வரைபட விளக்கம்





வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணியம்,பூச்சியம்,எதிர்க்கணியம்.










விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை புள்ளி நெகிழ்ச்சி அடிப்படையில் கணித்தல்



குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி - நேர்க்கணிய ,எதிர்க்கணிய மற்றும் பூச்சிய




விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை வில் நெகிழ்ச்சி அடிப்படையில் கணித்தல்

குறைந்த சரிவுடைய கேள்விக்கோட்டில் குறைந்த விலை சார் கேள்வி நெகிழ்ச்சி என விளக்க முடியுமா?








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக