1- வெப்ளன் விளைவு
வெப்ளன் என்ற பொருளியல் அறிஞரின் கருத்தே வெப்ளன் விழைவாகும்,அதாவது
ஒரு பொருளுக்கான விலையானது உயரும்போது செல்வந்தர்கள் அப்பொருளினை மிக அதிகம் கொள்வனவு
செய்வர்,ஏனெனில் கௌரவம்,மதிப்பு எனக் கருதுவர். மிக உயர்ந்த விலையுடைய ஆடம்பரப்பொருட்கள்.
உதாரணம் - மாணிக்கம்,ரத்தினம்,
2-கிபன்
பண்டம்
கிபன் பண்டத்தை பொறுத்தவரையில்,இது உண்மையிலேயே வருமானம் அதிகரிக்கிற
போது மக்கள் குறைத்து வாங்கும் பண்டமாகு,அதே போல வருமானம் குறைகின்றபோது மக்கள் அதிகம்
வாங்கும் பண்டமே கிஃப்பன் பண்டம்.
ஆனால் இங்கே விலையானது அதிகரிக்க மக்கள் இப்பண்டத்தை அதிகம்
கொள்வனவு செய்யும் நிலை உண்டு.காரணம் கிப்ஃபபன் பண்டங்கள் என்பவை குறைந்த விலைஉடைய,குறைந்த
தரமுடைய குறைந்த வருமானமுடைய மக்களினால் பெருமளவு கொள்வனவுசெய்யப்படும் பண்டங்களாகும்.
ஆனால் இப்போ விலை உயர்ந்துள்ள நிலையில் இவற்றினை விட சற்று விலை
குறைந்த ஆனால் ஏற்கனவே இருந்த விலையில் வாங்க முடியாமையினால்,அவற்றை விட வேறு விலை
உயர்ந்த பொருட்களினை இதற்கு பதிலாக மக்கள் நாடுவர்.எனவே
கிப்ஃபன் பண்டங்களின் விலை
அதிகரிக்க கேள்வித்தொகையும் அதிகரிக்கும் மாறாக விலை குறைய கேள்வித்தொகையும் குறையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக