உதாரணங்களினை இட்டு எழுத வேண்டும்,நீங்கள் ஏற்கனவே கற்ற உதாரணங்களை எதற்குள் எது வரும் என எழுதவேண்டும்.உங்கள் உதரணத்தினை கொமெண்டில் தெரிவிக்கவும்
கேள்வி நெகிழ்ச்சியினைத் தீர்மானிக்கும் காரணிகள்.
01. பொருட்களின் தன்மை
02. பொருட்களின் பல் பயன்பாட்டுத் தன்மை
03. பொருட்களின் விலை மட்டம்
04. கூட்டு நுகர்வுப் பொருட்கள்
05. நீண்டகாலப் பயனளிக்கக்கூடிய பொருட்கள்
06, பழக்க வழக்கத்திற்குட்பட்ட பொருட்கள்
07. வருமானத்தில் செலவிடும் பங்கு
08. பிரதியீட்டுப் பொருட்கள் கிடைக்கும் தன்மை
09, வருமான மட்டம்
10, பொருட்களுக்கான முதலீட்டு தொகை
1. அரசாங்கம் தனது பொருளாதாரப் பிரச்சினைகளை விளங்கிக்
கொள்வதற்கு |
02. அரசாங்கம் பொருட்களுக்கான விலையை நிர்ணயிப்பதற்கு.
03. அரசாங்கம் உழைப்பாளருக்கான கூலியை நிர்ணயிப்பதற்கு
04. அரசாங்கம் வரிக் கொள்கையைத் தீர்மானிப்பதற்கு
05. உற்பத்தி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு
06. சர்வதேச வர்த்தகத்திற்குரிய ஏற்றுமதி - இறக்குமதிப் பொருட்களைத் தீர்மானிப்பதற்கு
07. அரசாங்கம் தனது கொள்கையினை வகுப்பதற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக