
- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
வெள்ளி, 31 மே, 2019
வியாழன், 30 மே, 2019
1.3.1 .உற்பத்திக்காரணிகள்
நிலம் –
- • இயற்கையின் வளம்.
- • அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
- • நிரம்பல் நெகிழ்வற்றது.
- • வினைதிறனை உயர்த்தலாம்.
- • நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலை) வாடகையாகும்.
(உ – ம்) : காற்று, சூரிய ஒளி
உழைப்பு –
- • உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
- • அசையும் தன்மையுடையது.
- • ஓரினத் தன்மையற்றது.
- • கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.
- • உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
- • உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.
(உ – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.
1.2.3.வளங்கள் என்றால் என்ன?
1.2.3.1-உற்பத்திக்கு
பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.
பொருளியலில்
இவை இரு வகைப்படும்.
1.
பொருளாதார
வளம்
2.
பொருளாதாரம்
அல்லா வளம்
பொருளாதார
வளம்
•
வரையறுக்கப்பட்டதும்,
அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.
•
இவை
அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.
(உ – ம்) : நிலம், உழைப்பு,
மூலதனம், முயற்சி
இதன் பண்புகள்
1.2.2 .பொருள் /பண்டம்
இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள் என வகைப்படுத்தப்படுகிறது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
1. இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவற்றது.
2. அருமையற்றவை.
3. இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
4. வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
5. நுகர்வில் போட்டியற்றது.
.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
.
1. பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவுடையது.
2. அருமையானவை.
3. மனித முயற்சியால் உருவானது.
4. வளப்பயன்பாட்டு செலவு உடையது.
5. நுகர்வில் போட்டிக்குரியது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
1. இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவற்றது.
2. அருமையற்றவை.
3. இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
4. வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
5. நுகர்வில் போட்டியற்றது.
.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
.
1. பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவுடையது.
2. அருமையானவை.
3. மனித முயற்சியால் உருவானது.
4. வளப்பயன்பாட்டு செலவு உடையது.
5. நுகர்வில் போட்டிக்குரியது.
1.2.1.மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
தேவைகள் (NEEDS)
மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
• இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
• இது வரையறுக்கப்பட்டது.
• எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
• இது வரையறுக்கப்படாதது.
• நபருக்கு நபர் வேறுபடும்.
• சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.
மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
• இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
• இது வரையறுக்கப்பட்டது.
• எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
• இது வரையறுக்கப்படாதது.
• நபருக்கு நபர் வேறுபடும்.
• சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.
1.1.E .The Major Differences between Micro and Macroeconomics are mentioned below: பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்இரண்டிற்க்கும் இடையிலான பிரதான வேறுபாடுகள் 10
1. The word ‘Micro’ means small. It is a study of individuals or groups. According to Shapiro “Microeconomics deals with small parts of the economy.” It is a piece meal study. On the other hand, ‘Macro’ means large. It is a study of economy as a whole.
மைக்ரோ என்பது சிறு என்ற அர்த்தத்தை கொடுக்கும், இது தனி நபர்,குளு,சார்ந்த ஒரு படிப்பினையாகும், Shapiro “Microeconomics deals with small parts of the economy.”,அதாவது சார்பிரோ என்பவரது கருத்துப்படி,சிற்றின பொருளியல் என்பது பொருளாதாரத்தின் சிறு பகுதிகளை நோக்கி ஆராய்வதாகும். It is a piece meal study இது ஒரு சாப்பாட்டின் ஒரு பகுதியை ஆய்வது போன்றது.
ஆனால் மாக்ரோ என்பது பெரிய என அர்த்தப்படும்,இது ஒரு பொருளாதாரத்தை முளுமையாக நோக்கி ஆராய்வதாகும்
2. Microeconomics is a study of particular households, particular firms, particular industries, particular commodities, particular prices etc. On the other hand, Macroeconomics deals with aggregate of these quantities, not with individual incomes but with the national income, not with individual prices but with the price level, not with individual output but with the national output.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


