- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
புதன், 16 அக்டோபர், 2019
3.1-3.3சந்தையில் அரசு தலையிடும் விதங்கள்/வடிவங்கள்/முறைகள்
3.1 -சந்தையில் சமனிலையானது கேள்வி நிரம்பல் சக்திகளினால் தீர்மானிக்கப்படினும்,அவை
கேள்வி நிரம்பல் சக்திகளினால் மட்டுமே தீர்மனிக்கபடுவதில்லை என்பதனை மாணவர்கள் விளங்கி
வைத்திருக்க வேண்டும்.ஏனெனில் சந்த தோல்வி என்று சொல்லப்படுகின்ற எல்லா நிலமைகளிலும்
அரசாங்கமானது தலையீடு செய்கிறது.அதாவது சமூக ,மற்றும் அரசியல் நிலமைகளை கருத்திற்கொள்கின்ற
போது ,கேள்வி நிரம்பல் சக்திகளின் மூலம் சந்தை தீர்மானிக்கப்படுவது சமூகத்திற்கும்
அரசுக்கும் பாதகம் என்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.அதாவது சமுக நன்மை புறக்கணிக்கப்பட்டும்,அரசுக்கெதிரான
நடவடிக்கைகளுக்கும் சந்தை பயன்படுத்தப்படும் நிலமை காணப்படுகிறது.உதாரணமாக தேவையற்ற
பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது-
மதுபானம்,சிகரட்,புகையிலை,மற்றும் கட்டற்ற முறையில் ஆயுதங்கள்
விற்பனை.
1-அரச தலையீடு என்றால் என்ன?
அரசானது சந்தை தோல்வியடையும் நிலமைகளில் ,அதனை சரி செய்கின்ற
நிலமைகளாகும்.
2 ஏன் அரசு தலையிடுகின்றாது?
செயற்திறனுள்ள வள ஒதுக்கீடு
, செயற்திறனுள்ள உற்பத்தி என்பன நடமுறையில் இல்லையெனில் அரசு தலையிடும்.
3- அரச தலையீட்டின் இலக்கு என்ன?
பொருளாதார நன்மைகளினை அதிகரிப்பதற்க்காக ,வள ஒதுக்கீட்டினை ஒழுங்கு
படுத்தல்.
4-அரசாங்கம் சந்தையில் தலையிடக்கூடிய முக்கியமான வழிகள் எவை?
ஒழுங்கு படுத்தல்கள்,விலைக்
குறிகாட்டிகள்,துள்ளியமான தகவல்கள் நேரடியாக வள ஒதுக்கீட்டை நெறிப்படுத்தல் என்பனவற்றினை
கருத்திற்கொண்டு
வரி விதித்தல்
3.2
சதவீத வரி
அலகு வரி
அட்டவணை
வரி விதிப்பின் பின் நிரம்பல் பட்டியலில் ஏற்படும் மாற்றம்
3.3 கேள்வி நிரம்பல் நெகிழ்ச்சிகளும் வரி தாக்கு திறனும்
நிரம்பல் நெகிழ்ச்சியின் போது வரி தாக்கு வீதங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























































