புதன், 16 அக்டோபர், 2019

3.1-3.3சந்தையில் அரசு தலையிடும் விதங்கள்/வடிவங்கள்/முறைகள்


3.1 -சந்தையில் சமனிலையானது கேள்வி நிரம்பல் சக்திகளினால் தீர்மானிக்கப்படினும்,அவை கேள்வி நிரம்பல் சக்திகளினால் மட்டுமே தீர்மனிக்கபடுவதில்லை என்பதனை மாணவர்கள் விளங்கி வைத்திருக்க வேண்டும்.ஏனெனில் சந்த தோல்வி என்று சொல்லப்படுகின்ற எல்லா நிலமைகளிலும் அரசாங்கமானது தலையீடு செய்கிறது.அதாவது சமூக ,மற்றும் அரசியல் நிலமைகளை கருத்திற்கொள்கின்ற போது ,கேள்வி நிரம்பல் சக்திகளின் மூலம் சந்தை தீர்மானிக்கப்படுவது சமூகத்திற்கும் அரசுக்கும் பாதகம் என்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.அதாவது சமுக நன்மை புறக்கணிக்கப்பட்டும்,அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்கும் சந்தை பயன்படுத்தப்படும் நிலமை காணப்படுகிறது.உதாரணமாக தேவையற்ற பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது-
மதுபானம்,சிகரட்,புகையிலை,மற்றும் கட்டற்ற முறையில் ஆயுதங்கள் விற்பனை.
1-அரச தலையீடு என்றால் என்ன?
அரசானது சந்தை தோல்வியடையும் நிலமைகளில் ,அதனை சரி செய்கின்ற நிலமைகளாகும்.
2 ஏன் அரசு தலையிடுகின்றாது?
 செயற்திறனுள்ள வள ஒதுக்கீடு , செயற்திறனுள்ள உற்பத்தி என்பன நடமுறையில் இல்லையெனில் அரசு தலையிடும்.
3- அரச தலையீட்டின் இலக்கு என்ன?
பொருளாதார நன்மைகளினை அதிகரிப்பதற்க்காக ,வள ஒதுக்கீட்டினை ஒழுங்கு படுத்தல்.
4-அரசாங்கம் சந்தையில் தலையிடக்கூடிய முக்கியமான வழிகள் எவை?
 ஒழுங்கு படுத்தல்கள்,விலைக் குறிகாட்டிகள்,துள்ளியமான தகவல்கள் நேரடியாக வள ஒதுக்கீட்டை நெறிப்படுத்தல் என்பனவற்றினை கருத்திற்கொண்டு


 வரி விதித்தல்





 3.2
 சதவீத வரி
 அலகு வரி

 அட்டவணை
 வரி விதிப்பின் பின் நிரம்பல் பட்டியலில் ஏற்படும் மாற்றம்








 3.3 கேள்வி நிரம்பல் நெகிழ்ச்சிகளும் வரி தாக்கு திறனும்






 நிரம்பல் நெகிழ்ச்சியின் போது வரி தாக்கு வீதங்கள்











திங்கள், 14 அக்டோபர், 2019

சொக்கலேட்டிற்கான சந்தை சமனில விலையும்,தொகையும்


வினா & விடை மிகைக்கேள்வி மிகை நிரம்பல்


உண்மையா ?பொய்யா?-ஏன்? யோசியுங்கள் -வாசியுங்கள்


விலை குறையும் போது வருமான,பிரதியீட்டு ,விலை விளைவுகள்


உ.மிகை,நு.மிகை @ பொ.நன்மை


2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்





2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market

2.10 சந்தை
கொள்வனவாறரும் விற்பனையாளரும் சந்தித்துக்கொள்ளும் நிலையே சந்தையாகும் ,அதாவது கேள்வியாளரும் நிரம்பலாளரும் கூடுமிடமாகும்.

கேள்வியின் தன்மையினை ப்ரொறுத்து சந்தையின் வகை களும் வேறுபடும் ,அதாவது பொருட்கள் சேவைகள் மீதான கேள்வி எழுப்பபடின்,அவை பொருட்கள் சேவைகள் சந்தை அதேவேளை உற்பத்தி காரணிகளின் மீதான கேள்வி எனில் அவை காரணி சந்தை எனப்படும்.அதாவது

2.11 சந்தை சமநிலை




மிகைக்கேள்வியும் மிகை நிரம்பலும்


மிகைக்கேள்வி விலையும் மிகை நிரம்பல் விலையும்





நுகர்வோன் மிகை

 உற்பத்தியாளன் மிகை


பொருளாதார நன்மை