திங்கள், 14 அக்டோபர், 2019

2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market

2.10 சந்தை
கொள்வனவாறரும் விற்பனையாளரும் சந்தித்துக்கொள்ளும் நிலையே சந்தையாகும் ,அதாவது கேள்வியாளரும் நிரம்பலாளரும் கூடுமிடமாகும்.

கேள்வியின் தன்மையினை ப்ரொறுத்து சந்தையின் வகை களும் வேறுபடும் ,அதாவது பொருட்கள் சேவைகள் மீதான கேள்வி எழுப்பபடின்,அவை பொருட்கள் சேவைகள் சந்தை அதேவேளை உற்பத்தி காரணிகளின் மீதான கேள்வி எனில் அவை காரணி சந்தை எனப்படும்.அதாவது

2.11 சந்தை சமநிலை




மிகைக்கேள்வியும் மிகை நிரம்பலும்


மிகைக்கேள்வி விலையும் மிகை நிரம்பல் விலையும்





நுகர்வோன் மிகை

 உற்பத்தியாளன் மிகை


பொருளாதார நன்மை

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

2.7- 2.9 நிரம்பல்

2.7 நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்
உதாரணம் விவசாயி சந்தைக்கு கொண்டுவரும் நெல்லின் அளவு


சந்தை நிரம்பல்

நிறுவன/தனியார் நிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள் 


நிரம்பல் சார்பும் நிரம்பல் தொழிற்பாடு, மற்றும் நிரம்பல் விதியும்
   
நிறுவன நிரம்பலுக்கும்,அதனை தீர்மானிக்கும் காரணிகளுக்கும்
            நிரம்பல் அட்டவணை
நிரம்பல் கோடு மற்றும் நிரம்பல் சமன்பாடு




2.8 - நிரம்பல் தொகை மாற்றமும் நிரம்பல் மாற்றமும் வேறுபாடு

நிரம்பல் குறைவடைதல் மற்றும் நிரம்பல் அதிகரித்தல்


நிரம்பல் கோடு வலது ,இடது புறம் நகர காரணங்கள்


2.9 நிரம்பல் நெகிழ்ச்சி-பயன்பாடு-முக்கியத்துவம்


நிரம்பல் நெகிழ்ச்சி கணிப்பீடு


புள்ளி நிரம்பல் நெகிழ்ச்சி

புள்ளி நிரம்பல் நெகிழ்ச்சியின் குறைபாடும் ,வில் நிரம்பல் நெகிழ்ச்சியும்



ஒருமை நிரம்பல் நெகிழ்ச்சி

ஒன்றை விட குறைந்த/நெகிழ்வற்ற  நிரம்பல் நெகிழ்ச்சி


Add caption
ஒன்றைவிட கூடிய நிரம்பல் நெகிழ்ச்சி


பூச்சிய/பூரண  நிரம்பல் நெகிழ்ச்சி

முடிவிலி  நிரம்பல் நெகிழ்ச்சி

நிரம்பல் நெகிழ்ச்சியினை தீர்மானிக்கும் காரணிகள்






 நிரம்பல் நெகிழ்ச்சியின் பயன்பாடுகளும்-முக்கியத்துவங்களும்