- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
வெள்ளி, 11 அக்டோபர், 2019
2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி
2.4 விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்

2.4-1 விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை தீர்மானிக்கும் காரணிகள் எவை?
1-பொருட்களின் தன்மை-
அத்தியவசிய பொருட்கள் நெகிழ்ச்சி 1 க்கு குறைவு -அரிசி
ஆடம்பர பொருட்களுக்கு நெகிழ்ச்சி 1க்கு கூட -பிரிட்ஜ்
நடுத்தர பொருட்கள் நெகிழ்வுடையன -அப்பிள் பழம்
2-பிரதியீடுகளின் தன்மை
ஒரு பொருளுக்கு பிரதியீடு அதிகம் இருப்பின் நெகிழ்ச்சி அதிகம்
உதாரணம் -தேயிலை @ கோப்பி
பிரதியீடுகள் குறைவெனின் நெகிழ்ச்சி குறைவு- மின்சாரம்
3-தேவையின் தன்மை
ஒரு பொருள் மிக அத்தியாவசியம் எனில் நெகிழ்ச்சி குறைவு
உதாரணம் -உப்பு,சீனி,மின்சாரம்
அத்தியாவசியமல்ல எனில் நெகிழ்ச்சி அதிகம்
உதாரணம் -கேக்,பிஸ்சா,ஐஸ்கிறீம்
4-காலம்
காலம் அதிகமெனில் நெகிழ்ச்சி 1க்கு கூட
உதாரணம் பலாப்பழம் ,சந்தையில் விலை அதிகம் ஆனால் குறித்த காலத்தில் தான் கிடைக்கும் ,இருந்தாலும் வாங்குவீர்கள்
காலம் குறைவெனில் 1க்கு குறைவு
உதாரணம் வாழைப்பழம்--இது எப்போ வேண்டுமானாலும் வாங்கலாமெனெவே விலை விலை கூடினால் குறையும்வரை காத்திருந்து வாங்குவீர்கள்.
5-வருமானத்தில் செலவிடப்படும் பங்கு
அதிகஎனில் நெகிழ்ச்சி அதிகம்-உதாரணம் -வாகனம் வாங்குதலை விலை அதிகமெனில் தள்ளி போடல்,
குறைவெனில் நெகிழ்ச்சி குறைவு -உதாரணம் சீனி வாங்குவதனை விலை அதிகமெனிலும் வாங்குதல்.
6-விபரணப்படுத்தும் முறை,
பாரிய முறையில் விபரணமாகும் பொருட்களுக்கு நெகிழ்ச்சி அதிகம்
உதாரணம் மக்டனால்ட்ஸ்
குறைந்த விபரணம் நெகிழ்ச்சி குறைவு-உதாரணம் பற்பொடி
2.4-2 விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை நுகர்வோன் செலவு அல்லது உற்பத்தியாளர் வருமான முறையில் விளக்குதல
2.4.3
விலை சார் கேள்வி நெகிழ்ச்சியின் முக்கியத்துவங்கள்
1-உற்பத்தியாளர்/நிறுவனங்கள்/தனிநபர் உற்பத்தி மற்றும்நுகர்வு , வருமானம் தொடர்பான தீர்மானங்களினை மேற்கொள்ள,
அதாவது ஒரு பொருளின் விலையினை குறைத்தால் எவ்வளவு மாறும் எந்தளவால் உற்பத்தி மாறும் ,வருமானம் மாறும் ,என உற்பத்தியாளர் ,நிறுவனங்கள் தீர்மனங்களினை மேற்கொள்ளலாம்,தனி நபர் ,வீட்டுத்துறையினர் வருமானத்துக்கேற்ப செலவினை ஒழுங்கு படுத்தலாம்.
2-ஒரு நிறுவனமானது விலை ஒரு வீதத்தால் மாற்றமடைந்தால்,எத்தனை வீதத்தால் நிருவனத்தின் வியாபாரம் மாற்றமடையும் என கணிக்கலாம்
3.-அரசாங்கம் வரி தொடர்பான தீர்மனங்களினை மேற்கொள்ள
4-அரசாங்கம் சர்வதேச வர்த்தகத்தில் ஈட்டுபட்டு அன்நிய செலவாணிகளை பெருக்கிக்கொள்ள
5-இரு நாடுகளிற்கிடையே வர்த்தக மாற்றுவீதத்தினை கணிக்கலாம்.
6-உற்பத்திக்காரணிகளின் மூலம் கிடைக்கின்ற நன்மைகளினை அறிந்துகொள்ளலாம்
வியாழன், 10 அக்டோபர், 2019
2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
கேள்வி விதிக்கு எதிரான/முரணான சந்தர்ப்பங்கள் எவை?--கேள்விக்கோடு மேலிருந்து கீழாக சரிந்து செல்வதற்கு காரணங்கள் யாவை?
கேள்வி விதிக்கு எதிரான/முரணான சந்தர்ப்பங்கள் எவை?
1-காட்சிப்படுத்தக்கூடிய பண்டங்கள்/ஹன்பீசியஸ் பொருட்கள்
இவை முதல்தர வருமானம் பெறும் மக்களால் கொள்வனவு செய்யப்படுபவை ஆகும்.மிக ஆடம்பரத்தன்மை வாய்ந்தவை உதாரணமாக டயமொண்ட்,பி.எம்.டபிள்யூ கார்.அதாவது இவற்றின் விலை அதிகரிக்கின் ,அம் மக்கள் அதனை கௌரவமாக கருதி மேலும் வாங்குவர்.
2- கிஃபன் பண்டங்கள்
விலைக்கும் கேள்வி தொகைக்கும் நேர் தொடர்பு இருக்கின்ற அதேவேளை ,வருமானத்துக்கும் கேள்விக்கும் இடையே எதிர் தொடர்பு காணப்படும்.
அதாவது
அ -குறைந்த தரமுடைய ,குறைந்த விலையுஐய,குறைந்த வருமானமுடைய மக்களாள் பெருமளவு கொள்வனவு செய்யப்படும் பொருட்களாகும்
ஆ -பிரதியீட்டுத்தன்மை மிக குறைந்த அல்லது அற்ற பொருட்களாகும்..
,உதாரணமாக 1800 ஆம ஆண்டளவில் ஐரிசில் வாழ்ந்த வறுமைக்குடிகள் ஒரு வகையான உருளைக்கிழங்கினை உண்டார்கள் ,அப்போது அதன் விலை அதிகரித்தது,இருப்பினும் மக்கள் வேறு மாற்று வழியில்லாத நிலையில் அதன் கேள்வியினை அதிகரித்துக்கொண்டார்கள்.
3- எதிர்காலத்தில் விலை உயரலாம் என்ற எதிர்பார்ப்பு
இது விலை உயர இன்னும் கேள்வியினை அதிகரிக்கும்,
உதாரணம் போராட்ட காலங்களில் பெற்றோலின் விலை
4-மிக அத்தியாவ பொருட்கள்
உப்பு,உள் ஆடை,ஆடை போன்றன விலை அதிகரித்தாலோ கிஉறைந்தாலோ கேள்வி மாறாது.
5- ஏனைய பொருட்களின் விலை,தொடர்புடைய பொருட்களின் விலை
உதரணாமாக வருமானம் அதிகரிப்பு,
கேள்விக்கோடு மேலிருந்து கீழாக சரிந்து செல்வதற்கு காரணங்கள் யாவை?
1- குறைந்து செல்லும் எல்லைப்பயன் விதி
2- வருமான விளைவு
3- பிரதியீட்டு விளைவு
4- புதிய நுகர்வோரின் வருகை/அளவு -அதாவது விலை குறையின் இது இடம்பெறும்
5- ஒரு பொருளினதே சேவையினதே பல்வகை பயன்படுதன்மை,
உதாரணம் மின்சாரம்
கேள்வி விதிக்கு எதிரான/முரணான சந்தர்ப்பங்கள் எவை?--கேள்விக்கோடு மேலிருந்து கீழாக சரிந்து செல்வதற்கு காரணங்கள் யாவை?
கேள்வி விதிக்கு எதிரான/முரணான சந்தர்ப்பங்கள் எவை?
1-காட்சிப்படுத்தக்கூடிய பண்டங்கள்/ஹன்பீசியஸ்
பொருட்கள்
இவை முதல்தர வருமானம் பெறும் மக்களால்
கொள்வனவு செய்யப்படுபவை ஆகும்.மிக ஆடம்பரத்தன்மை வாய்ந்தவை உதாரணமாக டயமொண்ட்,பி.எம்.டபிள்யூ
கார்.அதாவது இவற்றின் விலை அதிகரிக்கின் ,அம்
மக்கள் அதனை கௌரவமாக கருதி மேலும் வாங்குவர்.
2- கிஃபன் பண்டங்கள்
விலைக்கும் கேள்வி தொகைக்கும் நேர் தொடர்பு
இருக்கின்ற அதேவேளை ,வருமானத்துக்கும் கேள்விக்கும் இடையே எதிர் தொடர்பு காணப்படும்.
அதாவது
அ -குறைந்த தரமுடைய ,குறைந்த விலையுஐய,குறைந்த
வருமானமுடைய மக்களாள் பெருமளவு கொள்வனவு செய்யப்படும் பொருட்களாகும்
ஆ -பிரதியீட்டுத்தன்மை மிக குறைந்த அல்லது
அற்ற பொருட்களாகும்..
,உதாரணமாக 1800 ஆம ஆண்டளவில் ஐரிசில் வாழ்ந்த
வறுமைக்குடிகள் ஒரு வகையான உருளைக்கிழங்கினை உண்டார்கள் ,அப்போது அதன் விலை அதிகரித்தது,இருப்பினும்
மக்கள் வேறு மாற்று வழியில்லாத நிலையில் அதன் கேள்வியினை அதிகரித்துக்கொண்டார்கள்.
3- எதிர்காலத்தில் விலை உயரலாம் என்ற எதிர்பார்ப்பு
இது விலை உயர இன்னும் கேள்வியினை அதிகரிக்கும்,
உதாரணம் போராட்ட காலங்களில் பெற்றோலின்
விலை
4-மிக அத்தியாவ பொருட்கள்
உப்பு,உள் ஆடை,ஆடை போன்றன விலை அதிகரித்தாலோ கிஉறைந்தாலோ
கேள்வி மாறாது.
5- ஏனைய பொருட்களின் விலை,தொடர்புடைய பொருட்களின்
விலை
உதரணாமாக வருமானம் அதிகரிப்பு,
கேள்விக்கோடு மேலிருந்து கீழாக சரிந்து செல்வதற்கு காரணங்கள்
யாவை?
1- குறைந்து செல்லும் எல்லைப்பயன் விதி
2- வருமான விளைவு
3- பிரதியீட்டு விளைவு
4- புதிய நுகர்வோரின் வருகை/அளவு -அதாவது
விலை குறையின் இது இடம்பெறும்
5- ஒரு பொருளினதே சேவையினதே பல்வகை பயன்படுதன்மை,
உதாரணம் மின்சாரம்
சனி, 29 ஜூன், 2019
வியாழன், 20 ஜூன், 2019
சனி, 15 ஜூன், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










































