எல்லையற்ற விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவற்றை
பூர்த்தி செய்வதற்கு தேவையான, சமூகத்திடம் உள்ள
வரையறுக்கப்பட்ட வளங்களின் கிடைப்பனவு போதியதாக இல்லாது இருத்தல் அருமை எனப்படும்.
உலகிலுள்ள எல்லாச் சமூகங்களாலும் (எல்லா நாடுகளாலும்) எதிர்கொள்ளப்படும் பொதுவான பிரச்சனையாக அருமை காணப்படுகின்றது்
அருமை
பிரச்சனை இல்லையெனில் பொருளியலே இருந்திருக்கமாட்டாது.
அருமை
பிரச்சனை இல்லயெனில் அன்னைத்துமே இலவசமாக கிடைத்திருக்கும்.
அருமை
பிரச்சனை இருப்பதனால் தான் எதையாவது நுகரவேண்டுமாயின் ஒரு சிறு செலவு ஏற்படுகின்றது,அது
நுகைவோருக்கு இலவசமாக கிடைக்கலாம் ஆனால் அருமை இருப்பதனால் உற்பத்தி செலவு அதற்கு உண்டு,மாற்றுப்பயன்பாடும்
அதற்க்கு உண்டு எனவே அமைய செலவும் அதற்க்கு உண்டு இதனை பின்னர் பார்க்கலாம்.
அருமை எனும் பிரச்சனை தோற்றம் பெறக் காரணங்கள்
1
>மனித விருப்பங்கள் எல்லையற்றதாக இருத்தல்.
2
>வளங்கள் வரையறுக்கப்பட்டதாய் இருத்தல்.
கேள்விக்கோட்பாடு mean
பதிலளிநீக்கு