கேள்வி சமன்பாடு P = 150 - 5Qd
நிரம்பல் சமன்பாடு P = 60
+ 4Qs
பின்வருவன ,அவதானிக்கப்படுகின்றான
·
வருமானமானது P = 200 - 5Qd அதிகரிக்கின்றது
· உற்பத்தி
செலவானது P = 20 + 4Qs குறைகின்றது
1. ஒரே வரைபில்
பழைய சமன்பாடுகளினுடையதும் ,புதிய சமன்பாடுகளினுடையதும் கேள்வி நிரம்பல் கோடுகளினை
ஒரேவரைபில் வரைக?
2. பழைய
புதிய சந்தை சமனிலை விலை தொகைகளினை கணிப்பிடுக?
இவ் வரைபில் விலை மாற்றம்
மற்றும் கேள்வி தொகை மாற்றம் என்பனபற்ரி நீர் என்ன கூற விரும்புகிறீர்?
விடைகள்
1

2> 1. பழைய சந்தை சமனிலை
· Qs = Qd = Q
150
- 5Q = 60 + 4Q
Q = 10
P = 100
2.
வரி விதிப்பின்
பின்னரான சமனிலை
Qs = Qd = Q
200 - 5Q = 20 + 4Q
Q = 20 P = 100
3-> இரண்டு வளையிகளும் ,அதாவது கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகள் இரண்டுமே சம அளவு விகிதத்தில் அதிகரிக்கின்றன.அதனால் இரண்டுமே வலது பக்கம் நகர்வதால் ,விலை மாறாத நிலையில் தொகை அதிகரிக்கிறது,அதாவது வருமானம் அதிகரிப்பதனால் ,கேள்வி அதிகரிக்க,விலை அதிகரிக்கிற அதேவேளை,பொருளின் உற்பத்தி செலவு குறைவடைவதனால் உற்பத்தி அதிகரிக்கிறது.இரண்டுமே சம அளாவுகளில் இடம்பெறுவதனால் விலை மாறாதிருக்க கேள்வி தொகை அதிகரிக்கிறது. இது தவிர்ந்த நிலமைகளில்
அதாவது கேள்வியை விட நிரம்பல் அதிகம் அதிகரிப்பின் விலை குறையும் அது மிகை நிரம்பலாகும்,அதேவேளை கேள்வி நிரம்பலை விட அதிகம் அதிகரிப்பின் மிகை கேள்வி ஆகும் ,எனவே விலை அதிகரிக்கும்.இந்த நிலமைகளில் அரசு விலைக்கட்டுப்படுகளையோ,மானியங்களையோ ,அல்லது வரி விதிப்புக்களினையோ மேற்கொண்டு இரண்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக