சனி, 29 ஜூன், 2019
வியாழன், 20 ஜூன், 2019
சனி, 15 ஜூன், 2019
வெள்ளி, 14 ஜூன், 2019
வியாழன், 13 ஜூன், 2019
2.3 - கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
நெகிழ்ச்சி:
நெகிழ்ச்சி என்பது சாராத மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசரத்த்திற்கேற்ப
சார்ந்த மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசாரமாகும்,அதாவது இரு மாறிகளுக்கு இடையிலான வீதாசார தொடர்பினை கணித ரீதியாக அளவிடுவதாகும்
இரு மாறிகளும் முறையே
01) சாராதமாறி:மாறி ஒன்றில் எற்படும்
தன்னிச்சையான மாற்றம் சாராத மாறி
ஆகும்
இவைகளின்
மாற்றத்தின் விளைவுகளில் தான் பொருளாதார மாற்று
விளைவுகள் தோற்றம் பெருகின்றது
02)சார்ந்த
மாறி:சாராத மாறி ஒன்றின்
விளைவாக ஏனையவையில் தாக்கம் செலுத்தப்பட்டு மாற்றம்
ஏற்படுவது ஆகும்
உ+ம்: சா+மாறி:விலை
சார்+மாறி:கேள்வித்தொகை/நிரம்பல்
தொகை
செவ்வாய், 11 ஜூன், 2019
இழிவுப்பண்டமும் கிஃபன் பண்டமும் முக்கிய 5 வேறுபாடுகள்
வரைவிலக்கணம்
கிப்ஃபன் பண்டம்
கிப்ஃபன் பொருட்கலென்பவை விலைக்கும் கேள்விக்கும்
நேர்த்தொடர்புடைன ,காரணம் வருமான விளைவினால் விலை உயரும் போது நெருங்கிய பிரதியீடுகளினை
மக்கள் நாடுவர்.
இங்கே விலையானது அதிகரிக்க மக்கள் இப்பண்டத்தை
அதிகம் கொள்வனவு செய்யும் நிலை உண்டு.காரணம் கிப்ஃபபன் பண்டங்கள் என்பவை குறைந்த விலைஉடைய,குறைந்த
தரமுடைய குறைந்த வருமானமுடைய மக்களினால் பெருமளவு கொள்வனவுசெய்யப்படும் பண்டங்களாகும்.
ஆனால் இப்போ விலை உயர்ந்துள்ள நிலையில்
இவற்றினை விட சற்று விலை குறைந்த ஆனால் ஏற்கனவே இருந்த விலையில் வாங்க முடியாமையினால்,அவற்றை
விட வேறு விலை உயர்ந்த பொருட்களினை இதற்கு பதிலாக பிரதியீடுகளினை மக்கள்
திங்கள், 10 ஜூன், 2019
தனி நபர் கேள்வி சமன்பாடும் சந்தை கேள்வி சமன்பாடும்
கேள்வி சார்பு என்பது விலையின் ஒரு தொழிற்பாடாகும்
QD= f(P)
மொத்த கேள்வி சமன்பாடு என்பது தனிப்பட்ட கேள்வி சமன்பாடுகளின் மொத்தமாகும் அதாவது இங்கு QD என்பது மொத்த கேள்வி சமன்பாட்டை குறிக்கும்,QDa+QDb+QDc என்பன தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்குமான கேள்விகளாகும்.
QD=QDa+QDb+QDc...QDn
Qa=10–2p
+
Qb=15–6p
+
Qc=18–9p ----------------------
Q / Qd=43-17p
--------------------
சந்தை கேள்வி சமன்பாடு = 43–17p
கேள்வி என்பதனை Q என்றோ Qd என்றோ குறிப்பிடலாம் ,குழம்பவேண்டியதில்லை
